புது வருட செய்தி 2024
What a Special way we can start a New Year!
103:1 (தாவீதின் சங்கீதம்.) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
103:4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
the psalm highlights the Lord’s character, especially as it relates to human frailty and sinfulness
116:12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
116:13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
103:1–2 The threefold repetition of bless represents the highest form of worship (Is 6:3). The Hebrew word translated benefits (gemul, from gamal) means paying back what is deserved (28:4; 94:2; 116:12; 142:7). It most often describes God’s divine wrath and retribution toward the enemy (Is 59:18), but here it describes the Lord’s blessings enumerated in vv. 3–5.
103:3 Forgives (Hb soleach), a cultic expression common in Leviticus and Numbers, finds fuller development in Is 33:24; 43:25, although only Is 55:7 includes the expressed condition of repentance. God heals Israel physically and spiritually, yet we should not associate all physical distress with sin. The Lord heals both body and spirit through forgiveness, providing a sense of wholeness (147:3; Is 53:5).
103:4–5 The word redeems denotes the payment of a ransom price. The Israelite redeemed his firstborn (Ex 13:1–16). The family redeemer exacted revenge for wrongful death of a near relative, and he adopted the responsibility of raising a son to carry on a deceased brother’s lineage (Dt 19:1–13; 25:5–10; Ru 3:8–9). Pit refers to Sheol, the place of the dead. The people of God are adorned with covenant loyalty and mercy, like a wreath of honor or esteem presented to a dignitary or king. These verses convey a sense of divine providence and peace, so that youthful strength is renewed (lit “renews itself”) like an eagle (Is 40:31; 57:10).